தமிழ் அக்கிராசனர் யின் அர்த்தம்

அக்கிராசனர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஓர் அமைப்பின் தலைவர்.

    ‘பிரஜைகள் குழுவின் அக்கிராசனராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’
    ‘நீண்ட காலமாகப் பெற்றோர் ஆசிரியர் சங்க அக்கிராசனராக நான் இருந்துவருகிறேன்’
    ‘மீட்புப் பணிக்கு அவரே அக்கிராசனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’