தமிழ் அக்கி எழுது யின் அர்த்தம்

அக்கி எழுது

வினைச்சொல்எழுத, எழுதி

  • 1

    அக்கி வந்த இடத்தில் செம்மண் குழம்பைத் தடவுதல்.