தமிழ் அகண்ட அலைவரிசை யின் அர்த்தம்

அகண்ட அலைவரிசை

பெயர்ச்சொல்

  • 1

    அதிக அளவில் தகவல்களை மிக விரைவாக இணையத்தின் மூலம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வகை செய்யும் தொழில்நுட்பம்.