தமிழ் அகத்தேர்வாளர் யின் அர்த்தம்

அகத்தேர்வாளர்

பெயர்ச்சொல்

  • 1

    இறுதித் தேர்வில் மாணவரின் திறமையை மதிப்பிட அந்த மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்திலிருந்தே நியமிக்கப்படும் ஆசிரியர்.