தமிழ் அகத்தேர்வு யின் அர்த்தம்

அகத்தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    பொதுத்தேர்வின் ஒரு பகுதியாக மாணவர் படிக்கும் கல்வி நிறுவனமே நடத்தி மதிப்பீடு செய்யும் தேர்வு.