தமிழ் அகமதிப்பீடு யின் அர்த்தம்

அகமதிப்பீடு

பெயர்ச்சொல்

  • 1

    தேர்வின் பகுதியாக அமையும் செய்முறைப் பயிற்சி, பயிற்சி ஏடு போன்றவற்றை (மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரே) மதிப்பீடு செய்யும் முறை.