தமிழ் அக்ரகாரம் யின் அர்த்தம்

அக்ரகாரம்

(அக்கிரகாரம்)

பெயர்ச்சொல்

  • 1

    முன்பு பிராமணர்கள் மட்டும் குடியிருந்த தெரு அல்லது தெருக்கள்.

    ‘இப்போது அக்கிரகாரங்களில் எல்லா வகுப்பினரும் வசிக்கிறார்கள்’