தமிழ் அகவயம் யின் அர்த்தம்

அகவயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தன்னை அறிந்துகொள்ளும்) உள்நோக்கு.

    ‘எண்ணப்போக்கை ஒழுங்குபடுத்த அகவயப் பார்வை வேண்டும்’

  • 2

    சொந்த உணர்ச்சிகள் அல்லது விருப்புவெறுப்பு சார்ந்த பார்வை.

    ‘நடுநிலையான ஆராய்ச்சிக்கு அகவயமான சிந்தனை உதவாது’