தமிழ் அகவல் யின் அர்த்தம்

அகவல்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ் இலக்கியத்தில் நான்கு பாடல் வகைகளுள் ஒன்று.

    ‘ஆசிரியப்பா ‘அகவல்’ என்று அழைக்கப்படுகிறது’