தமிழ் அகஸ்மாத்தாக யின் அர்த்தம்

அகஸ்மாத்தாக

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு எதிர்பாராமல்; தற்செயலாக.

    ‘தெருவில் அகஸ்மாத்தாக நண்பரைச் சந்தித்தேன்’
    ‘அந்தப் புத்தகம் அகஸ்மாத்தாகக் கிடைத்தது’