தமிழ் அகௌரவம் யின் அர்த்தம்

அகௌரவம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அவமதிப்பு; அவமரியாதை.

    ‘கூத்து பார்க்க வந்தவர்கள் தூங்குவதைக் கூத்துக் கலைஞர்கள் அகௌரவமாக நினைப்பதில்லை’