தமிழ் அகோரம் யின் அர்த்தம்

அகோரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அருவருப்பான தோற்றம்; விகாரம்.

  ‘பார்ப்பதற்கு அகோரமாக இருந்தான்’
  ‘அகோரமான காட்சி’

 • 2

  ஒன்றின் மிகுதியான நிலையை உணர்த்தும் சொல்.

  ‘அகோர வெயில்’
  ‘அகோரமான பசி’