தமிழ் அங்குஸ்தான் யின் அர்த்தம்

அங்குஸ்தான்

பெயர்ச்சொல்

  • 1

    (தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க) நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.