தமிழ் அங்க சாஸ்திரம் யின் அர்த்தம்

அங்க சாஸ்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    உடல் அமைப்பு, உடலில் காணப்படும் மச்சம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரின் குணம், எதிர்காலம் முதலியவற்றைக் கணித்துக் கூறும் கலை.