தமிழ் அச்சம் யின் அர்த்தம்

அச்சம்

பெயர்ச்சொல்

  • 1

    தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக்கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு; பயம்.

    ‘தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் கைதி பேசாமல் இருந்தான்’