தமிழ் அச்சரக்கட்டை யின் அர்த்தம்

அச்சரக்கட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தாயத்து.

    ‘பிள்ளைக்குத் தங்கத்தில் அச்சரக்கட்டை செய்வித்துக் கட்டியுள்ளேன்’