தமிழ் அச்சவாரம் யின் அர்த்தம்

அச்சவாரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முன்பணம்; அச்சாரம்.

    ‘அந்த வீட்டை விலைபேசி முடித்துத் தர அச்சவாரமாக நூறு ரூபாய் தந்தான்’