தமிழ் அச்சிடு யின் அர்த்தம்

அச்சிடு

வினைச்சொல்அச்சிட, அச்சிட்டு

 • 1

  (எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு) பதித்தல்.

 • 2

  (ஒன்றின்மீது மர அச்சு முதலியவற்றால்) பதியுமாறு அழுத்துதல்.

  ‘பெரிய பூக்கள் அச்சிட்ட சேலை’

 • 3

  (நாணயம்) வார்த்தல்.