தமிழ் அச்சுக்கட்டை யின் அர்த்தம்

அச்சுக்கட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (செங்கல் போன்றவை தயாரிக்கப் பயன்படும்) அச்சு.

    ‘ஒழுங்கான அச்சுக் கட்டையைக் கொண்டுவந்து கல்லை அரி’