தமிழ் அச்சு அசல் யின் அர்த்தம்

அச்சு அசல்

(அச்சு அசலாக)

வினையடை

  • 1

    (ஒப்பிடுவதிலிருந்து) சிறிதும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி.

    ‘அச்சு அசல் அவன் அம்மா போலவே இருக்கிறான்’
    ‘அப்படியே அச்சு அசலாக அக்கா மாதிரியே பேசுகிறாயே!’