தமிழ் அச்சொட்டாக யின் அர்த்தம்

அச்சொட்டாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அச்சாக; அச்சு அசல்.

    ‘குழந்தை அச்சொட்டாகத் தகப்பனைப் போலவே இருக்கிறான்’