தமிழ் அசட்டுத்தனம் யின் அர்த்தம்

அசட்டுத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சூழலுக்கு ஏற்றபடி நடந்துகொள்ளத் தெரியாத (கேலிக்குள்ளாகும் வகையிலான) தன்மை.

    ‘அசட்டுத்தனமாக அவன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான்’