தமிழ் அசண்டை யின் அர்த்தம்

அசண்டை

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அசட்டை; அலட்சியம்.

    ‘நீ இப்படி அசண்டையாக இருந்தால் உன் காணியும் கொஞ்ச நாளில் போய்விடும்’
    ‘உன் பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் நீ அசண்டையாக இருந்தால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும்’
    ‘மனைவி இறந்ததிலிருந்தே அவன் எல்லாவற்றிலும் அசண்டையாக இருக்கிறான்’