தமிழ் அசரீரி யின் அர்த்தம்

அசரீரி

பெயர்ச்சொல்

  • 1

    (நிகழப்போவதைக் கூறும் முறையிலோ ஒருவருக்கு அறிவுறுத்தும் முறையிலோ) வானத்திலிருந்து ஒலிப்பதாக நம்பப்படும் குரல்.

    ‘அரசன் தன் மகனாலேயே கொல்லப்படுவான் என்று அசரீரி கூறியது’