தமிழ் அசுகை யின் அர்த்தம்

அசுகை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சந்தடி; அறிகுறி.

    ‘எந்த அசுகையும் காட்டாமல் வெளிநாடு போய்விட்டானே!’
    ‘கல்யாணம் நடந்த அசுகைகூட ஒருவருக்கும் தெரியவில்லை. கொழும்புக்குப் போனவன் திரும்பி வந்த அசுகையைக் காணவில்லை’
    ‘மழை வரும் அசுகை இல்லை’