தமிழ் அசுத்தம் யின் அர்த்தம்

அசுத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சுத்தக் குறைவு; சுகாதாரமின்மை.

    ‘அசுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டியிருக்கிறது’

  • 2

    அசிங்கம்; கழிவு.