தமிழ் அசுவுணி யின் அர்த்தம்

அசுவுணி

பெயர்ச்சொல்

  • 1

    இலைகளின் அடிப்பகுதியிலும் குருத்துகளிலும் தளிர்களிலும் பச்சை, மஞ்சள், கருப்பு நிறங்களில் கூட்டம்கூட்டமாகக் காணப்படும், செடியின் வளர்ச்சியைப் பாதிக்கும் மிகச் சிறிய பூச்சியினத்தின் பொதுப் பெயர்.