தமிழ் அசையாச் சொத்து யின் அர்த்தம்

அசையாச் சொத்து

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல இயலாத) வீடு, நிலம் போன்ற சொத்து.