தமிழ் அஜாக்கிரதை யின் அர்த்தம்

அஜாக்கிரதை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கவனமின்மை; கவனப் பிழை.

    ‘ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்திருக்கிறது’
    ‘கைதிகள் தப்பி ஓடும் அளவுக்குக் காவலர்கள் அஜாக்கிரதையாக இருந்திருக்கிறார்கள்’