தமிழ் அஞ்சல் எழுத்தர் யின் அர்த்தம்

அஞ்சல் எழுத்தர்

பெயர்ச்சொல்

  • 1

    (அலுவலகத்தில், நிறுவனத்தில்) கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்.