தமிழ் அஞ்சல் நிலையம் யின் அர்த்தம்

அஞ்சல் நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை முதலியன விற்பது, அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது, பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது முதலிய பணிகள் செய்யும் மத்திய அரசு அலுவலகம்.

  • 2

    நிகழ்ச்சியை மற்றொரு நிலையத்திலிருந்து பெற்று ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையம்.