தமிழ் அடங்காமாரி யின் அர்த்தம்

அடங்காமாரி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அடங்காப்பிடாரி.

    ‘எனக்குத் தெரிந்தவரையில் அவள் ஒன்றும் அடங்காமாரி இல்லை’
    ‘அந்த அடங்காமாரியுடன் ஏன் கதைக்கிறாய்?’