தமிழ் அடங்காப்பிடாரி யின் அர்த்தம்

அடங்காப்பிடாரி

பெயர்ச்சொல்

  • 1

    யாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய பெண் அல்லது சிறுவன்.

    ‘அந்தப் பையன் சரியான அடங்காப்பிடாரி’