தமிழ் அட்சதை யின் அர்த்தம்

அட்சதை

பெயர்ச்சொல்

  • 1

    மங்கல காரியங்களில் வாழ்த்தும்போது அல்லது ஆசீர்வாதம் வழங்கும்போது தூவப்படும் மஞ்சள் நீர் கலந்த அரிசி.