தமிழ் அட்சய பாத்திரம் யின் அர்த்தம்

அட்சய பாத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    எடுக்கஎடுக்க உணவு குறையாமல் இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம்.

    ‘மணிமேகலையின் கையில் அட்சய பாத்திரம் இருந்தது’
    உரு வழக்கு ‘அப்பா என்ன அட்சய பாத்திரமா, கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க?’