தமிழ் அடர்ந்த யின் அர்த்தம்

அடர்ந்த

பெயரடை

  • 1

    நெருக்கமான; அடர்த்தியான.

    ‘அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள்’
    ‘அடர்ந்த முடியில் எண்ணெய் பளபளத்தது’