தமிழ் அடவோலை யின் அர்த்தம்

அடவோலை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வீடு, நிலம்போன்றவற்றை) குத்தகைக்கு விடும்போது இரு தரப்பினரும் செய்துகொள்ளும் ஒப்பந்தப் பத்திரம்.