தமிழ் அடாத்து யின் அர்த்தம்

அடாத்து

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அடாவடித்தனம்; முரட்டுத்தனம்.

    ‘சொல்லச்சொல்லக் கேட்காமல் அடாத்தாக மண் ஏற்றிக்கொண்டிருந்தவர்களைத் தடுக்கப் போனபோது எங்களைத் தாக்க வந்தார்கள்’
    ‘இப்படி அடாத்தாகப் பேசினால் உன்னிடம் நியாயம் கதைக்க முடியாது’