தமிழ் அடிக்கரும்பு யின் அர்த்தம்

அடிக்கரும்பு

பெயர்ச்சொல்

  • 1

    மிகுந்த இனிப்புச் சுவை உடைய கரும்பின் அடிப்பகுதி.

  • 2

    (வெட்டியெடுத்த பிறகு) பூமியில் எஞ்சியிருக்கும் கரும்பின் அடிப் பகுதி.