தமிழ் அடிக்கிற யின் அர்த்தம்

அடிக்கிற

பெயரடை

  • 1

    (கண்ணை உறுத்துகிற அளவுக்கு) அடர்ந்த வண்ணத்தில்.

    ‘என்ன, இப்படி அடிக்கிற சிவப்பில் ஒரு புடவை எடுத்திருக்கிறாயே?’
    ‘அடிக்கிற பச்சையில் ஒரு சட்டையைக் கதாநாயகன் அணிந்திருந்தான்’