தமிழ் அடிக்கோடு யின் அர்த்தம்

அடிக்கோடு

பெயர்ச்சொல்

  • 1

    (நினைவில் கொள்வதற்காக அல்லது வலியுறுத்திக் காட்டுவதற்காக) சொல், தொடர் முதலியவற்றின் கீழ் போடப்படும் கோடு.

    ‘சிவப்பு மையால் பிரதியின் பல பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருந்தன’