தமிழ் அடிகள் யின் அர்த்தம்

அடிகள்

பெயர்ச்சொல்

  • 1

    துறவறம் மேற்கொண்டவர்களை அல்லது துறவிபோல் மதிப்புமிக்கவர்களை மரியாதையுடன் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘தவத்திரு அடிகள் பேசுகிறார்’
    ‘காந்தியடிகள்’