தமிழ் அடிகொடி யின் அர்த்தம்

அடிகொடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவரின் குடும்பம், பரம்பரை, அந்தஸ்து போன்றவை பற்றிய தகவல்.

    ‘வெளிநாட்டில் போய்த் தங்கிவிட்டவர்களும் அடிகொடி பார்த்துதான் சம்பந்தம் செய்கிறார்கள்’