தமிழ் அடிசக்கை யின் அர்த்தம்

அடிசக்கை

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பாராட்டை அல்லது வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அடிசக்கை! கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறாயே’
    ‘அடிசக்கை! அதற்குள் உனக்கு வேலை கிடைத்துவிட்டதா?’