தமிழ் அடித்தளம் யின் அர்த்தம்
அடித்தளம்
பெயர்ச்சொல்
- 1
(கப்பலின்) கீழ்த்தளம்.
‘கப்பலின் அடித்தளத்தில் சரக்குகள் அடுக்கப்பட்டன’ - 2
அடிப்படை; ஆதாரம்.
‘அயராத உழைப்பே இவருடைய வெற்றிக்கு அடித்தளம்’ - 3
பல நிலைகளாகப் பிரித்தவற்றில் மிகவும் கீழ்நிலையில் இருப்பது.
‘சத்துணவுத் திட்டம் அடித்தள மக்களுக்குப் பெரும் பயனைத் தருகிறது’உரு வழக்கு ‘மனத்தின் அடித்தளத்தில் உள்ள ஆசைகள்’