தமிழ் அடித்துமூடு யின் அர்த்தம்

அடித்துமூடு

வினைச்சொல்-மூட, -மூடி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குறிப்பிட்ட பிரச்சினை அல்லது கேள்வி போன்றவை மீண்டும் எழாதவாறு) உறுதியாக முடிவுக்குக் கொண்டுவந்துவிடுதல்.

    ‘உண்மை வெளியே தெரியவிடாமல் எப்படி அடித்துமூடிவிட்டார்கள் பார்த்தாயா?’
    ‘எதையும் அடித்துமூடுவதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்’
    ‘மறுபடியும் வந்து கேட்டால், ‘எனக்குத் தெரியாது’ என்று அடித்துமூடிவிடு’