தமிழ் அடித்தொண்டை யின் அர்த்தம்

அடித்தொண்டை

பெயர்ச்சொல்

  • 1

    உரக்கக் கத்தும்போது ஒலி பிறக்கும் இடமாகக் கருதப்படும் தொண்டையின் பகுதி.