தமிழ் அடிநாதம் யின் அர்த்தம்

அடிநாதம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (கருத்து, வளர்ச்சி போன்றவை) வெளிப்படையாக இல்லாமல் உள்ளடங்கி அமைந்திருப்பது.

    ‘எல்லா மதங்களின் அடிநாதமும் மனிதநேயம்தான்’
    ‘அரவிந்தரிடம் அடிநாதமாக ஆன்மீகம் இழையோடிக்கொண்டிருந்தது’