தமிழ் அடிமைத்தனம் யின் அர்த்தம்

அடிமைத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிற நாடு, இனம் போன்றவற்றிடம்) அடிமைப்பட்டிருக்கும் நிலை.

    ‘அடிமைத்தனத்திலிருந்து நமக்கு விடுதலை கிடைப்பதற்காக எத்தனையோ பேர் தமது இன்னுயிரை நீத்தனர்’