தமிழ் அடியடியாக யின் அர்த்தம்

அடியடியாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தலைமுறைதலைமுறையாக.

    ‘அவனுடைய குடும்பம் அடியடியாக வசதியானது’
    ‘அடியடியாகக் கோயில் தேர்த் திருவிழாவை அந்தக் குடும்பமே செய்கிறது’